தமிழகத்தில் தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2021 – 3378 காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 3378 பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில்வே வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தெற்கு ரயில்வே அப்ரண்டிசீப் வேலைகளில் சேரலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 01.06.2021 முதல் 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் : தெற்கு ரயில்வே
பணியின் பெயர் : Apprentice
பணியிடங்கள் : 3378
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை : Online
TN Job “Telegram Group” Join Now
Southern Railway காலிப்பணியிடங்கள்:
கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் – 936
மத்திய தொழிற் கூடங்கள், பொன்மலை – 756
சிக்னல் & தொலைத்தொடர்பு தொழிற் கூடம், போத்தனுர் – 1686
Railway வயது வரம்பு:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது 15 முதல் 24 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Apprentice கல்வி தகுதி:
விண்ணப்பதார்கள் 10 ஆம் வகுப்பு / ஐஐடி தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
10 ஆம் வகுப்பு / ஐஐடி யில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மெரிட் பட்டியல் அடிப்படையில் விண்ணப்பித்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்ப கட்டணம்:
Application fee is Rs. 100.
No fee for SC/ ST/ PwBD/ Women Candidates.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் sr.indianrailways.gov.in என்ற இணைய முகவரி மூலம் 01.06.2021 முதல் 30.06.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
TN Job “Telegram Group” Join Now



No comments