Brandstore

    Social Items

NFL நிறுவனத்தில் ரூ.2.20 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Sr. Manager, Accounts Officer, Asstt. Manager, Materials Officer ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

TN Job “Telegram Group” Join Now

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்  : NFL

பணியின் பெயர்  : Sr. Manager, Accounts Officer, Asstt. Manager, Materials Officer

பணியிடங்கள்  : 23

கடைசி தேதி  : 25.06.2021

விண்ணப்பிக்கும் முறை  : விண்ணப்பங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Sr. Manager, Accounts Officer, Asstt. Manager, Materials Officer ஆகிய பணிகளுக்கு என 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Accounts Officer வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30-45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

TN Job “Telegram Group” Join Now

NFL கல்வித்தகுதி :

Sr. Manager – Chartered Accountant தேர்ச்சியுடன் 13 வருடங்கள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Accounts Officer – Cost & Management Accountant தேர்ச்சியுடன் 1 வருடமாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Asstt. Manager – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Engineering Degree தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

Materials Officer – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBA தேர்ச்சியுடன் 1 வருட அனுபவமாவது இருக்க வேண்டும்.

NFL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

Material Officer தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

Sr. Manager (F&A) பணி – ரூ.1,000/-

Materials Officer/ Accounts Officer/ Asst. Manager (Maths) பணிகள் – ரூ.700/-

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

TN Job “Telegram Group” Join Now 

NFL Recruitment Notification PDF 2021 

National Fertilizers Limited Company Job Vacancy | Krishna Brandstore

No comments