போக்குவரத்துக் கழகத்தில் தேர்வில்லாமல் வேலை… !
National Capital Region Transport Corporation (NCRTC) எனப்படும் தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள Cyber Security Expert, Database Expert, Web Developer, Senior Web Developer, Senior Mobile App Developer மற்றும் PSD System Developer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பத்தார்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TN Job “Telegram Group” Join Now
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் : NCRTC
பணியின் பெயர் : cyber Security Expert, Database Expert, Web Developer, Senior Web Developer, Senior Mobile App Developer மற்றும் PSD System Developer
பணியிடங்கள் : 07
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.06.2021
விண்ணப்பிக்கும் முறை : Email
NCRTC காலிப்பணியிடங்கள்:
Cyber Security Expert – 02
Database Expert – 01
Web Developer – 01
Senior Web Developer – 01
Senior Mobile App Developer – 01
PSD System Developer – 01
போக்குவரத்துக் கழக கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Electronics/ Computer Science and Engineering/IT ஆகிய துறைகளில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Job “Telegram Group” Join Now
மாத ஊதியம்:
Cyber Security Expert – ரூ.44,900-1,42,400
Database Expert – ரூ.44,900-1,42,400
Web Developer – ரூ.44,900-1,42,400
Senior Web Developer – ரூ.47600-151100
Senior Mobile App Developer – ரூ.47600-151100
PSD System Developer – ரூ.47600-151100
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் முதலில் தங்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படுவர் பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து applyonline@ncrtc.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 22.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TN Job “Telegram Group” Join Now
Download Notification 2021 Pdf



No comments