Brandstore

    Social Items

தமிழக ஊராட்சி அலுவலக வேலைவாய்ப்பு – ஒரு நாளைக்கு ரூ.250/- ஊதியம்

Tamil Nadu Panchayat Office Employment - Rs.250 / - per day

TN Job “Telegram Group” Join Now

தமிழகத்தின் சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலகம் ஆனது காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Temperature Checker பணிகளுக்கு திறமையும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்  : TN Salem Panjayat

பணியின் பெயர்  : Temporary Checker

பணியிடங்கள்  : Various

கடைசி தேதி  : 15.06.2021

விண்ணப்பிக்கும் முறை  : விண்ணப்பங்கள்

அரசு பணியிடங்கள் :

Temperature Checker பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “Telegram Group” Join Now

கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்டுள்ள இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நல்ல கணக்கீட்டு அறிவு இருந்தால் போதுமானதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம் :

அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.250/- வரை தேர்வானவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் Interview சோதனையின் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் 15.06.2021 அன்றுக்குள் பிராந்திய பஞ்சாயத்து அலுவலகம், கொளத்தூர், சேலம் என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

TN Job “Telegram Group” Join Now

Salem Panjayat Office Recruitment 2021 

>>Continue

TamilNadu Panchayat Office Employment - Rs.250 / - per day Krishna Brandstore

No comments