நாள் ஒன்றிற்கு ரூ.760/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை !
Work at Anna University for Rs. 760 / - per day!
TN Job “Telegram Group” Join Now
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Professional Assistant, Clerical Assistant, Peon & Labourer ஆகியாய் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு தகுதியும் திறமையும் உள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் : Anna University
பணியின் பெயர் : Professional Assistant, Clerical Assistant, Peon & Laborer
பணியிடங்கள் : 14
கடைசி தேதி : 22.06.2021
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :
அண்ணா பல்கலைக்கழகத்தில் Professional Assistant, Clerical Assistant, Peon & Labourer பணிகளுக்கு 14 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “Telegram Group” Join Now
Anna University கல்வித்தகுதி :
5 ஆம் வகுப்பு தேர்ச்சி/ 8 ஆம் வகுப்பு தேர்ச்சி/ மேலும் பணி தொடர்பான பாடங்களில் B.E/ B.Tech/ MBA/ MCA/ M.Com/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :
நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.306/- முதல் அதிகபட்சம் ரூ.760/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.
Anna University தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.06.2021 அன்றுக்குள் தேர்வின் கூடுதல் கட்டுப்பாட்டாளர் (பல்கலைக்கழக துறைகள்), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
No comments