Brandstore

    Social Items

பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2021 

Bank of baroda

பேங்க் ஆப் பரோடா வங்கியின் கீழ் செயல்படும் BOB Financial நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Manager, AVP, VP மற்றும் Chief Operating Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையயும் உள்ளவர்கள் அதிவிரைவாக இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்  : BOB Finance 

பணியின் பெயர்  : Manager, AVP, VP & Chief Operating Officer

பணியிடங்கள்  : Various 

கடைசி தேதி  : 17.06.2021

விண்ணப்பிக்கும் முறை  : ஆன்லைன் 

TN Job “Telegram Group” Join Now

வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு :

BOB Financial நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் Manager, AVP, VP மற்றும் Chief Operating Officer ஆகிய பணிகளுக்காக உள்ளது.

வயது வரம்பு :

Manager பணி – அதிகபட்சம் 50 வயது

AVP, VP, Chief Operating Officer பணிகள் – அதிகபட்சம் 55 வயது

BOB Financial கல்வித்தகுதி :

Manager – Graduate / Post Graduate/ Professional Qualification தேர்ச்சியுடன் பணியில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

AVP – HR பிரிவில் MBA தேர்ச்சியுடன் பணியில் 12 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

VP – Graduate / Post Graduate/ Professional Qualification தேர்ச்சியுடன் பணியில் 16 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Chief Operating Officer – Post Graduate/ Professional Qualification தேர்ச்சியுடன் பணியில் 16 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 17.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன்மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்

Manager Notification I

AVP Notification II

VP Notification II

Chief Operating Officer Notification IV

Bank of Baroda Employment 2021-Krishna Brandstore

No comments