NIMHANS அறிவியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – 275 காலியிடங்கள் || மாத ஊதியம் ரூ.2,08,700/-
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Senior Scientific Officer, Computer Programmer, Junior Scientific Officer, Nursing Officer, Speech Therapist and Audiologist, Senior Scientific Assistant, Teacher for MR Children & Assistant Dietician பணிகளுக்கு என புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
திறமை படைத்த இந்திய பட்டதாரிகளின் இருந்து இந்த பணிவாய்ப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேற்கொறப்பட்டுள்ள இந்த பணியிடத்திற்கு கீழே வழங்கப்பட்டுள்ள விவரங்களை அடிப்படையாக கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.
நிறுவனம் : NIMHANS
பணியின் பெயர் : Senior Scientific Officer, Computer Programmer, Junior Scientific Officer, Nursing Officer, Speech Therapist and Audiologist, Senior Scientific Assistant, Teacher for MR Children & Assistant Dietician
பணியிடங்கள் : 275
கடைசி தேதி : 18.06.2021
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள்
TN Job “Telegram Group” Join Now
அரசு பணியிடங்கள் 2021 :
Senior Scientific Officer, Computer Programmer, Junior Scientific Officer, Nursing Officer, Speech Therapist and Audiologist, Senior Scientific Assistant, Teacher for MR Children & Assistant Dietitian ஆகிய பணிகளுக்கு என 275 காலிபனையிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Technician வயது வரம்பு :
Senior Scientific Officer பணிகள் – 40 வயது
JSO, SSA & Nursing Officer பணிகள் – 35 வயது
மற்ற பணிகள் – 30 வயது.
NIMHANS கல்வித்தகுதி :
ஒவ்வொரு பணிகளுக்குமான கல்வித்தகுதிகளை கீழே விரிவாக வழங்கியுள்ளோம்
Senior Scientific Officer – Ph.D (Basic/ Medical Sciences)
Computer Programmer – PG Diploma in Computer Applications.
Junior Scientific Officer – Post MD/ MBBS.
Nursing Officer – B.Sc. Nursing.
Teacher for MR Children – BA/ B.Sc.
Assistant Dietician – B.Sc./ Diploma in Dietics.
Other posts – Master’s Degree
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.
NIMHANS தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Test அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ஆன்ட்ராய்டு “Telegram Group” Join Now
Scientific Assistant விண்ணப்பக் கட்டணம் :
Group A பணிகள் – பொது விண்ணப்பதாரர்கள் ரூ.2360/- || SC/ ST – ரூ.1180/-
Group B பணிகள் – பொது விண்ணப்பதாரர்கள் ரூ.1180/- || SC/ ST – ரூ.885/-
PwD candidates – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுடையோர் வரும் 28.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அதனை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
TN Job “Telegram Group” Join Now
NIMHANS Recruitment Notification 2021 PDF



No comments