CSIR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,17,000/-
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய உலோகவியல் ஆய்வக காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Scientist, Senior Scientist & Principal Scientist ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கான முழு விவரங்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
TN Job “Telegram Group” Join Now
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் : CSIR NML
பணியின் பெயர் : Scientist, Senior Scientist & Principal Scientist
பணியிடங்கள் : 18
கடைசி தேதி : 28.06.2021
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
CSIR NML அலுவலகத்தில் Scientist, Senior Scientist & Principal Scientist ஆகிய பணிகளுக்கு 18 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Scientist வயது வரம்பு :
அதிகபட்சம் 32-45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “Telegram Group” Join Now
CSIR NML கல்வித்தகுதி :
அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் M.Tech/ Ph.D பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் பணியில் முன் அனுபவம் கொண்டிருப்பது கூடுதல் சிறப்பு ஆகும்.
NML ஊதிய விவரம் :
ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,17,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
CSIR விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரிகள் – ரூ.100/-
PWD/ Women/ Departmental விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 28.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை வரும் 13.07.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
TN Job “Telegram Group” Join Now



No comments