தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் 555 காலிப்பணியிடம் அறிவிப்பு
தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழே குறிப்பிட்டுள்ள்ள மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர், பணியிடங்களுக்கான தற்காலிகமாக விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.
தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழே குறிப்பிட்டுள்ள்ள மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர், பணியிடங்களுக்கான தற்காலிகமாக விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.
TN Job “Telegram Group” Join Now
வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம் : தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (TN Health Department)
பணி : மருந்து வழங்குபவர்
சிகிச்சை உதவியாளர் (பெண்)
சிகிச்சை உதவியாளர்(ஆண்)
காலிப்பணியிடங்கள் : 555
மருந்து வழங்குபவர் - 420
சிகிச்சை உதவியாளர் (பெண்) - 53
சிகிச்சை உதவியாளர்(ஆண்) - 82
பணியிடம் : தமிழ்நாடு முழுவதும்
வயது : 18 – 57
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 28/05/2021
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15/06/2021
விண்ணப்பிக்கும் முறை : Offline
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106.
TN Job “Telegram Group” Join Now
கல்வி தகுதி : மருந்து வழங்குபவர் - தமிழ்நாடு அரசால் நடத்தப்பெற்ற மருந்தாளுநர் பட்டயப்படிப்பு (Diploma in Pharmacy (Siddha/Unani/ Ayurvedha /Homoeopathy) / Diploma inIntegrated Pharmacyconducted by the Governmentof Tamil Nadu)
சிகிச்சை உதவியாளர் - Diploma in Nursing Therapyconducted by Directorate ofIndian Medicine andHomoeopathy, Government ofTamil Nadu
சம்பள விவரம் : மருந்து வழங்குபவர் - நாளொன்றுக்கு ரூ.750/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்
சிகிச்சை உதவியாளர் (பெண்) - நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்
சிகிச்சை உதவியாளர்(ஆண்) - நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்
விண்ணப்ப கட்டணம் : இல்லை
TN Job “Telegram Group” Join Now
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண



No comments