இந்திய கப்பல் கழகத்தில் ரூ.1.25 லட்ச ஊதியத்தில் வேலை 2021!!
இந்திய கப்பல் கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒப்பந்த அடிப்படையில் Secretarial Officer பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகளையும், தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
TN Job “Telegram Group” Join Now
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் : Ship India
பணியின் பெயர் : Secretariat Officer
பணியிடங்கள் : 01
கடைசி தேதி : 02.06.2021
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Secretarial Officer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Secretariat Officer வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 01.05.2021 தேதியில் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “Telegram Group” Join Now
Ship India கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் மேற்கூறப்பட்ட பணியில் 09 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
Ship India தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் தகுதிகளின் அடிப்படையில் Interview சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 02.06.2021 அன்றுக்குள் shorerecruitment@sci.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
TN Job “Telegram Group” Join Now
Ship India Recruitment Notification PDF 2021



No comments