தமிழகத்தில் தனியார் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 தேர்வு கிடையாது
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் செயல்படும் எஸ் பழனியாண்டி முதலியார் நினைவு மருத்துவமனை எனப்படும் தனியார் மருத்துவமனையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Nurse, Warden, Office Executive & Pharmacist பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகளையும், தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் : SPMM Hospital
பணியின் பெயர் : Nurse, Warden, Office Executive & Pharmacist
பணியிடங்கள் : Various
கடைசி தேதி : 28.05.2021
விண்ணப்பிக்கும் முறை : Online
TN Job “Telegram Group” Join Now
மருத்துவமனை வேலைவாய்ப்பு :
Nurse, Warden, Office Executive & Pharmacist பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
SPMM Hospital கல்வித்தகுதி :
Staff Nurse – B.Sc (Nursing) அல்லது DGNM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Fresher ஆகவோ அல்லது 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவராகவோ இருக்கலாம்.
Pharmacist – Pharmacist பாடப்பிரிவில் UG/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Front Office Executive – Any Degree தேர்ச்சியுடன் Computer Knowledge கொண்டிருக்க வேண்டும்.
Hostel Warden – ஏதேனும் ஒரு விடுதியில் (Hostel) 2 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனை தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் சோதனை ஆனது 28.05.2021 அன்று வரை நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 28.05.2021 அன்று வரை எஸ்.பி.எம்.எம் மருத்துவமனை, 29-கடலூர் மெயின் ரோடு, அம்மாபேட்டை, சேலம் -6366003 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download SPMM Hospital Notification 2021



No comments