Spices Board India வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.30,000/-
இந்திய மசாலா வாரியம் ஆனது Trainee Analyst, Sample Receipt Desk (SRD) Trainee and Technical Analyst பணிகளுக்கு அங்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் வாயிலாக உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமையுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் : Spices Board India
பணியின் பெயர் : Trainee Analyst, Sample Receipt Desk (SRD) Trainee and Technical Analyst
பணியிடங்கள் : 12
கடைசி தேதி : 15.06.2021 & 18.06.2021
விண்ணப்பிக்கும் முறை : Mail
TN Job “Telegram Group” Join Now
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Trainee Analyst, Sample Receipt Desk (SRD) Trainee and Technical Analyst பணிகளுக்கு என மொத்தமாக 12 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மசாலா வாரிய வயது வரம்பு :
Technical Analyst பணிக்கு அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமலும், மற்ற பணிக்கு 25-35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Spices Board India கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செய்யல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate/ Postgraduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ஊதிய விவரம் :
ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வின் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் வரும் 15.06.2021 & 18.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Species Board of India Recruitment – NOTICE 1 | NOTICE 2 | NOTICE 3



No comments