தேசிய நீர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.1,42,400/-
National Water Management Authority job 2021 - Monthly Salary Rs.1,42,400 / -
TN Job “Telegram Group” Join Now
தேசிய நீர் மேலாண்மை ஆணையத்தில் (NWDA) இருந்து தகுதியானவர்களுக்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Accounts Officer and Junior Accounts Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் : NWDA
பணியின் பெயர் : Accounts Officer and Junior Accounts Officer
பணியிடங்கள் : 04
கடைசி தேதி : 28.07.2021
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
NWDA ஆணையத்தில் Accounts Officer and Junior Accounts Officer பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Officer வயது வரம்பு :
மேற்கூறப்பட்ட பணிகளுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
TN Job “Telegram Group” Join Now
NWDA கல்வித்தகுதி :
ஏதேனும் ஒரு கல்லூரியில் Commerce Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய/ மாநில அரசு/ பொதுத்துறை நிறுவனங்களில் துறைகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
மேலும் பணியில் 5-6 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரிகள் Deputation அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 28.07.2021 அன்றுக்குள் (அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்) அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
TN Job “Telegram Group” Join Now



No comments