ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது
UIDAI-Aadhaar Sector Employment 2021 - No Exam, No Interview
TN Job “Telegram Group” Join Now
ஆதார் துறையின் கீழ் செயல்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் இருந்து தகுதியான குடிமக்களுக்கான புதிய பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் Deputy Director, Section Officer, Assistant Section Officer, Deputy Director, Assistant Director உட்பட பல பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
Deputy Director, Section Officer, Assistant Section Officer, Deputy Director, Assistant Director உட்பட பல பணிகளுக்கு என மொத்தமாக 27 காலிப்பணியிடங்கள் உள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அது சம்பத்தப்பட்ட பாடங்களில் பொறியியல்/ தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவாளர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
TN Job “Telegram Group” Join Now
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் ஆனது வரும் 18.06.2021 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
TN Job “Telegram Group” Join Now



No comments