Brandstore

    Social Items

Showing posts with label Krishna Brandstore. Show all posts
Showing posts with label Krishna Brandstore. Show all posts

நாள் ஒன்றிற்கு ரூ.760/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை !

Anna University Chennai job

Work at Anna University for Rs. 760 / - per day!


TN Job “Telegram Group” Join Now


அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Professional Assistant, Clerical Assistant, Peon & Labourer ஆகியாய் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு தகுதியும் திறமையும் உள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்  : Anna University

பணியின் பெயர் : Professional Assistant, Clerical Assistant, Peon & Laborer

பணியிடங்கள்  : 14

கடைசி தேதி  : 22.06.2021

விண்ணப்பிக்கும் முறை  : விண்ணப்பங்கள்


பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Professional Assistant, Clerical Assistant, Peon & Labourer பணிகளுக்கு 14 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


TN Job “Telegram Group” Join Now


Anna University கல்வித்தகுதி :

5 ஆம் வகுப்பு தேர்ச்சி/ 8 ஆம் வகுப்பு தேர்ச்சி/ மேலும் பணி தொடர்பான பாடங்களில் B.E/ B.Tech/ MBA/ MCA/ M.Com/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.


அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :

நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.306/- முதல் அதிகபட்சம் ரூ.760/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.


Anna University தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.06.2021 அன்றுக்குள் தேர்வின் கூடுதல் கட்டுப்பாட்டாளர் (பல்கலைக்கழக துறைகள்), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


Download Notification 2021 Pdf 

Work at Anna University for Rs. 760 / - per day | Krishna Brandstore

ஆவின் பால் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.15,000/-

Aavin Milk Employment 2021


Aavin Milk Employment 2021 - No Exam || Salary: Rs. 15,000 / -

TN Job “Telegram Group” Join Now


கோவையில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், ஆனது அங்கு காலியாக உள்ள Marketing Executive பணியிடங்களுக்கான நேர்காணலை நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு AAVIN பால் ஆட்சேர்ப்பு 2021 அறிவிப்பின்படி,மேற்கண்ட பதவிகளுக்கு 12 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நேர்காணலுக்கான அனைத்து விவரங்களும் கீழே வழங்கி உள்ளோம். அவற்றின் உதவியுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் : கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்

பணியின் பெயர் : Marketing Exectuive

பணியிடங்கள் : 12

தேர்வு செயல் முறை : நேர்காணல்

நேர்காணல் தேதி : 29.06.2021


TN Job “Telegram Group” Join Now


ஆவின் கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:

Marketing Executive பதவிக்கு 12 பணியிடங்கள் காலியாக உள்ளன.


ஆவின் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எம்பிஏ முடித்திருக்க வேண்டும். இரு சக்கரம் மட்டும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.


சம்பளம்:

Marketing Executive – ரூ.15000/- + ரூ.10,000/- Per month allowance


நேர்காணல் விவரங்கள்:

தேதி: 29.06.2021

நேரம்: 10:00

இடம்: New Dairy Complex, Pachapalayam, Kalampalayam (Po), Perur (Via), Coimbatore 641010


விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்துடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


TN Job “Telegram Group” Join Now

Download Notification 2021 Pdf 

Aavin Milk Employment 2021 - No Exam || Salary: Rs. 15,000 /- Krishna Brandstore

சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

University of Chennai New Employment


University of Chennai New employment at 2021

சென்னைப் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் திறமையானவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.


TN Job “Telegram Group” Join Now


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் : UNOM

பணியின் பெயர் : Project Fellow

பணியிடங்கள் : 02

கடைசி தேதி : 20.04.2021

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள்


பல்கலைக்கழக பணியிடங்கள் :

சென்னைப் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிகளுக்கு என 02 பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


UNOM கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையங்களில் Nanoscience and Nanotechnology/ Physics ஆகிய பாடங்களில் M.Sc/ M.Phil/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


Madras University ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.


சென்னைப் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் interviewncnsnt@gmail.com. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் கீழுள்ள முகவரிக்கு வரும் 25.06.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.


முகவரி – பேராசிரியர் எஸ்.பாலகுமார், முதன்மை புலனாய்வாளர், இயக்குனர், நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பத்திற்கான தேசிய மையம், மெட்ராஸ் பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை -60002


TN Job “Telegram Group” Join Now


Download Madras University Notification 2021 

University of Chennai New employment at 2021 | Krishna Brandstore

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது!!


Indian Bank job 2021 - No Exam | Krishna Brandstore


TN Job “Telegram Group” Join Now


இந்தியன் வங்கியின் கீழ் செயல்படும் இந்திய கிராமப்புற மேம்பாட்டு வங்கியில் (IBTRD) இருந்து தகுதியான குடிமக்களுக்கான புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Financial Literacy Counselors பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்  : Indian Bank

பணியின் பெயர்  : Financial Literacy Counselors

பணியிடங்கள்  : 01

கடைசி தேதி  : 15.06.2021

விண்ணப்பிக்கும் முறை  : விண்ணப்பங்கள்


வங்கி வேலைவாய்ப்பு 2021 :

இந்தியன் வங்கியில் Financial Literacy Counselors பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Counselors வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 68 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


Indian Bank கல்வித்தகுதி :

RBI, NABARD, SIDBI, Commercial Bank ஆகிய வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் பணியில் 05 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.


இந்தியன் வங்கி ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும். அவற்றுடன் பணியில் கூடுதல் படிகள் வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


Indian Bank Job Notification Pdf 2021 


 >> Continue


Indian Bank Employment 2021 - No Written exam | Krishna Brandstore

தமிழக ஊராட்சி அலுவலக வேலைவாய்ப்பு – ஒரு நாளைக்கு ரூ.250/- ஊதியம்



Tamil Nadu Panchayat Office Employment - Rs.250 / - per day

TamilNadu Panchayat Office Employment - Rs.250 / - per day Krishna Brandstore

ரூ.39,100/- ஊதியத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !


Central Government job in Tamil Nadu with a salary of Rs.39,100 / -


TN Job “Telegram Group” Join Now


Registrar பணியிடங்களை நிரப்ப மத்திய கிளாசிக்கல் தமிழ் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்  : CICT

பணியின் பெயர்  : Registrar

பணியிடங்கள்  : Various

கடைசி தேதி  : அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்

விண்ணப்பிக்கும் முறை  : விண்ணப்பங்கள்


பணியிடங்கள் :

Registrar பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய கிளாசிக்கல் தமிழ் நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Registrar வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


CICT கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் Administrative experience பணியில் 10 ஆண்டுகளாவது அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.


மத்திய கிளாசிக்கல் தமிழ் நிறுவன ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வானவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக்கல் தமிழ், ஈ.சி.ஆர் இணைப்பு சாலை, பெரும்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600100 என்ற முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


Download CICT Job Notification PDF 2021  


>>Continue


Central Government job in TamilNadu with a salary of Rs.39,100 / -Krishna Brandstore

WIPRO வேலைவாய்ப்பு 2021 – Degree முடித்தவர்க்கான வாய்ப்பு



WIPRO Employment 2021 - Opportunity for Degree Graduates


TN Job “Telegram Group” Join Now


WIPRO Limited தற்பொழுது சென்னையில் உள்ள (WIPRO careers) தனது நிறுவனத்தில் காலியாக உள்ள Datacom Testing-Test Engineer, Windows Server Admin-Administrator, Production Specialist, Lead Analyst, VmWare NSX Admin-Consultant, VMware Server Admin-Administrator, Production Specialist, Java-J2EE-Lead பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனியார் துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வாரியத்தின் பெயர்  : WIPRO

பணிகள்  : Datacom Testing-Test Engineer, Windows Server Admin-Administrator, Production Specialist, Lead Analyst, VmWare NSX Admin-Consultant, VMware Server Admin-Administrator, Production Specialist, Java-J2EE-Lead

மொத்த பணியிடங்கள்  : பல்வேறு

விண்ணப்பிக்கும் முறை  : Online

பணியிடம்  : சென்னை


WIPRO காலிப்பணியிடங்கள்:

Core Banking-Domain Consultant, Senior Analyst, Technical Writer_B2, MS SCCM Admin – System Center Configuration Manager-Lead Administrator, Vmware VDI-Lead Administrator, Production Specialist, Associate Analyst பணிக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


TN Job “Telegram Group” Join Now


வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


கல்வித்தகுதி:

Degree/ PG Degree/ Engineering படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


தேர்வு செயல் முறை:

எழுத்து தேர்வு (Aptitude)

தொழில்நுட்ப தேர்வு

HR தேர்வு.


விண்ணப்பிக்கும் முறை:

https://careers.wipro.com/opportunities என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.

அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.

பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.


TN Job “Telegram Group” Join Now


Apply Online 


>>Continue

WIPRO Employment 2021 - Opportunity for Degree Graduates | Krishna Brandstore

தேர்வு எழுதாமல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க! 


National Highway Authority job 2021 Without writing the exam | Krishna Brandstore


TN Job “Telegram Group” Join Now


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Finance & Accounts பிரிவில் Deputy Manager பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்  : NHAI

பணியின் பெயர்  : Deputy Manager

பணியிடங்கள்  : Various

கடைசி தேதி  : 12.06.2021

விண்ணப்பிக்கும் முறை  : ஆன்லைன்


மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Finance & Accounts பிரிவில் Deputy Manager பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


Manager வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 வயது வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.


TN Job “Telegram Group” Join Now


NHAI கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் CA பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Finance & Accounts பிரிவில் 02 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Roads industry பணிகளில் போதுமான முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.


NHAI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவர்களின் Qualifications and Experience அடிப்படையில் ஊதியம் கொடுக்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


Deputy Manager தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Interview சோதனை மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 12.06.2021 அன்றுக்குள் nhiimpl@nhai.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


Download Notification

Official Site 


>>Continue

National Highway Authority job 2021 Without writing the exam | Krishna Brandstore