Brandstore

    Social Items

Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் வங்கி சேவைகள்!

 

Hdfc_bank_important_notice_customer

Important Notice for HDFC Bank Customers - Online Banking Services!

HDFC வங்கியின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக ஆன்லைன் வங்கி சேவைகள் ஜூலை 18ம் தேதி 6 மணிநேரம் இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனை உள்ளிட்ட பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


TN Job “Telegram Group” Join Now


Online Services:

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் முதலே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதனால் பல்வேறு துறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. Education முதல் Bank சேவைகள் அனைத்தும் ஆன்லைன் மயமாக மாரி உள்ளது. ரூபாய் நோட்டுகள் வாயிலாக கொரோனா பரவ வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியானதாலும், பிறருடன் ஆன நேரடி தொடர்பை தடுக்கும் நோக்கிலும் பலர் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு மாறி உள்ளனர். இதனால் வங்கிகளின் இணைய பக்கம் எப்பொழுதும் பிசியாகவே உள்ளது.


எனவே அவ்வப்போது தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். தற்போது இது தொடர்பாக HDFC வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி வங்கி ஜூலை 18 அன்று காலை 12 மணி முதல் காலை 6 மணி வரை வங்கி மற்றும் Mobile Banking சேவைகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் செய்யப்படும் வங்கியின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.


TN Job “Telegram Group” Join Now


இது குறித்து வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் தெரிவித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் மேற்குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் ஆன்லைன் பணபரிவர்தனைகளை மேற்கொள்ள இயலாது. இதனால் தங்களது பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். 

Important Notice for HDFC Bank Customers - Online Banking Services! Krishna Brandstore

ஐ.பி.பி.எஸ் ஆட்சேர்ப்பு 2021 | 10,493 அலுவலக உதவி பதவி | ஆன்லைனில் விண்ணப்பிக்க

Tamilnadu grama bank job 2021

IBPS Recruitment 2021 | 10,493 Office Assistant Post | Apply Online

TN Job “Telegram Group” Join Now

Institute of Banking Personnel Selection (IBPS) will release the 10,493 Office Assistant Jobs this Year 2021. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online. To apply for theInstitute of Banking Personnel Selection (IBPS) Recruitment login to the official website www.ibps.in


Total Vacancy  : 10493 Posts


Age Limit :

Minimum Age-18 years

Maximum Age-40 years


Salary :

Refer to Official Notification

 

Education Qualification :

Applicants should pass Bachelor Degree, BE, CA, MBA from a recognized board.


Apply ModeONLINE  


Application Fees

Gen/ OBC Candidates: Rs.850/-

Sc/ST Candidates: Rs. 175/-


Last Date :   28-06-2021


Selection Process

Written Test

Interview


How to Apply :

Go to the official website www.ibps.in

Find the advertisement for Institute of Banking Personnel Selection, click on the advertisement.

Institute of Banking Personnel Selection notification will open read it and check Eligibility.

To apply enter your details correctly and make the payment.

Candidates will be provided the opportunity to edit their application form before submission.

Finally, click the submit button and take the print of the application form.


TN Job “Telegram Group” Join Now


Download Notification 2021 / Click here

 

IBPS Recruitment 2021 | 10,493 Office Assistant Post | Apply Online

எம்.டி.எஸ்.எல் ஆட்சேர்ப்பு 2021/1388 காலியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்க

mdsl job openings 2021

MDSL Recruitment 2021 / 1388 Vacancies | Apply Online


TN Job “Telegram Group” Join Now


MAZAGON DOCK SHIPBUILDERS LIMITED Recruitment 2021 MDSL Officially Released this Notification. PGCIL are inviting Online applications from the eligible and interested candidate. Bank Jobs 2021 – Educational Qualification, Age Limit, Salary, Selection Process, How to Apply…etc


Total Vacancy :  1388 Posts


Age Limit :

Minimum Age Limit – 18 Years

Maximum Age Limit – 38 Years

Relaxation in upper age limit is 3 years for OBC (NCL) and 5 years for SC/ST candidates as per rules.

Relaxation in upper age limit for persons with disability (40% and above) 10 years for General candidates, 13 years for OBC candidates and 15 years for SC/ST candidates as per Govt Rules.


Salary :

Skilled Gr-I (IDA-V) – Rs. 17000- 64360

Semi-Skilled Gr-I (IDA-II) – Rs. 13200-49910

Check Official Notification


Education Qualification :

8th Pass, 10th Pass, 12th Pass

Check Post wise Education and Other Discipline in Official Notification


Apply Mode :  ONLINE  


Application Fees

No Fees – SC/ ST/ PWD/ Ex. SM

Others – Rs. 100

Last Date: 04-07-2021


Selection Process

Written Exam

Experience in Shipbuilding Industry

Trade Test


How to Apply :

Go to Official Site https://mazagondock.in/

Check the details mentioned in the Official Notification

If Eligible, then Proceed ” Apply ” link

 Update all the required details in the application form

check all the details before the final submission of the application form

Finally, click on the ” Submit ” button.

Apply Online Mode Only 


TN Job “Telegram Group” Join Now


MDSL Recruitment 2021 / 1388 Vacancies | Apply Online - Krishna Brandstore

தமிழக அரசு துணை நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021 – பல்வேறு காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது

Tamilnadu government sub-court job 2021

Tamil Nadu Government Sub-Court job 2021 - Various Vacancies || There is no No Exam


TN Job “Telegram Group” Join Now


தமிழக அரசு துணை நீதிமன்றங்களில் காலியாக உள்ள Law Officer/Public Prosecutor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. அரசு வேலைக்காக காத்திருக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் : தமிழக அரசு துணை நீதிமன்றம்

பணியின் பெயர் : Law Officer/Public Prosecutor

பணியிடங்கள் : பல்வேறு

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.07.2021

விண்ணப்பிக்கும் முறை : Offline


தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:

Law Officer/Public Prosecutor பதவிக்கு அரசு துணை நீதிமன்றங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.


தகுதிகள்:

மேற்கண்ட அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் 7 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள வழக்கறிஞர் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செயல் முறை:

அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 08.07.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


TN Job “Telegram Group” Join Now


Tamil Nadu Government Sub-Court job 2021 - Various Vacancies || There is no No Exam

நாள் ஒன்றிற்கு ரூ.760/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை !

Anna University Chennai job

Work at Anna University for Rs. 760 / - per day!


TN Job “Telegram Group” Join Now


அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Professional Assistant, Clerical Assistant, Peon & Labourer ஆகியாய் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு தகுதியும் திறமையும் உள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்  : Anna University

பணியின் பெயர் : Professional Assistant, Clerical Assistant, Peon & Laborer

பணியிடங்கள்  : 14

கடைசி தேதி  : 22.06.2021

விண்ணப்பிக்கும் முறை  : விண்ணப்பங்கள்


பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Professional Assistant, Clerical Assistant, Peon & Labourer பணிகளுக்கு 14 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


TN Job “Telegram Group” Join Now


Anna University கல்வித்தகுதி :

5 ஆம் வகுப்பு தேர்ச்சி/ 8 ஆம் வகுப்பு தேர்ச்சி/ மேலும் பணி தொடர்பான பாடங்களில் B.E/ B.Tech/ MBA/ MCA/ M.Com/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.


அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :

நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.306/- முதல் அதிகபட்சம் ரூ.760/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.


Anna University தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.06.2021 அன்றுக்குள் தேர்வின் கூடுதல் கட்டுப்பாட்டாளர் (பல்கலைக்கழக துறைகள்), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


Download Notification 2021 Pdf 

Work at Anna University for Rs. 760 / - per day | Krishna Brandstore

ஆவின் பால் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.15,000/-

Aavin Milk Employment 2021


Aavin Milk Employment 2021 - No Exam || Salary: Rs. 15,000 / -

TN Job “Telegram Group” Join Now


கோவையில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், ஆனது அங்கு காலியாக உள்ள Marketing Executive பணியிடங்களுக்கான நேர்காணலை நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு AAVIN பால் ஆட்சேர்ப்பு 2021 அறிவிப்பின்படி,மேற்கண்ட பதவிகளுக்கு 12 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நேர்காணலுக்கான அனைத்து விவரங்களும் கீழே வழங்கி உள்ளோம். அவற்றின் உதவியுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் : கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்

பணியின் பெயர் : Marketing Exectuive

பணியிடங்கள் : 12

தேர்வு செயல் முறை : நேர்காணல்

நேர்காணல் தேதி : 29.06.2021


TN Job “Telegram Group” Join Now


ஆவின் கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:

Marketing Executive பதவிக்கு 12 பணியிடங்கள் காலியாக உள்ளன.


ஆவின் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எம்பிஏ முடித்திருக்க வேண்டும். இரு சக்கரம் மட்டும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.


சம்பளம்:

Marketing Executive – ரூ.15000/- + ரூ.10,000/- Per month allowance


நேர்காணல் விவரங்கள்:

தேதி: 29.06.2021

நேரம்: 10:00

இடம்: New Dairy Complex, Pachapalayam, Kalampalayam (Po), Perur (Via), Coimbatore 641010


விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்துடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


TN Job “Telegram Group” Join Now

Download Notification 2021 Pdf 

Aavin Milk Employment 2021 - No Exam || Salary: Rs. 15,000 /- Krishna Brandstore

சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

University of Chennai New Employment


University of Chennai New employment at 2021

சென்னைப் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் திறமையானவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.


TN Job “Telegram Group” Join Now


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் : UNOM

பணியின் பெயர் : Project Fellow

பணியிடங்கள் : 02

கடைசி தேதி : 20.04.2021

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள்


பல்கலைக்கழக பணியிடங்கள் :

சென்னைப் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிகளுக்கு என 02 பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


UNOM கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையங்களில் Nanoscience and Nanotechnology/ Physics ஆகிய பாடங்களில் M.Sc/ M.Phil/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


Madras University ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.


சென்னைப் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் interviewncnsnt@gmail.com. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் கீழுள்ள முகவரிக்கு வரும் 25.06.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.


முகவரி – பேராசிரியர் எஸ்.பாலகுமார், முதன்மை புலனாய்வாளர், இயக்குனர், நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பத்திற்கான தேசிய மையம், மெட்ராஸ் பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை -60002


TN Job “Telegram Group” Join Now


Download Madras University Notification 2021 

University of Chennai New employment at 2021 | Krishna Brandstore

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது!!


Indian Bank job 2021 - No Exam | Krishna Brandstore


TN Job “Telegram Group” Join Now


இந்தியன் வங்கியின் கீழ் செயல்படும் இந்திய கிராமப்புற மேம்பாட்டு வங்கியில் (IBTRD) இருந்து தகுதியான குடிமக்களுக்கான புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Financial Literacy Counselors பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்  : Indian Bank

பணியின் பெயர்  : Financial Literacy Counselors

பணியிடங்கள்  : 01

கடைசி தேதி  : 15.06.2021

விண்ணப்பிக்கும் முறை  : விண்ணப்பங்கள்


வங்கி வேலைவாய்ப்பு 2021 :

இந்தியன் வங்கியில் Financial Literacy Counselors பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Counselors வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 68 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


Indian Bank கல்வித்தகுதி :

RBI, NABARD, SIDBI, Commercial Bank ஆகிய வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் பணியில் 05 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.


இந்தியன் வங்கி ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும். அவற்றுடன் பணியில் கூடுதல் படிகள் வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


Indian Bank Job Notification Pdf 2021 


 >> Continue


Indian Bank Employment 2021 - No Written exam | Krishna Brandstore

தமிழக ஊராட்சி அலுவலக வேலைவாய்ப்பு – ஒரு நாளைக்கு ரூ.250/- ஊதியம்



Tamil Nadu Panchayat Office Employment - Rs.250 / - per day

TamilNadu Panchayat Office Employment - Rs.250 / - per day Krishna Brandstore

ரூ.39,100/- ஊதியத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !


Central Government job in Tamil Nadu with a salary of Rs.39,100 / -


TN Job “Telegram Group” Join Now


Registrar பணியிடங்களை நிரப்ப மத்திய கிளாசிக்கல் தமிழ் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்  : CICT

பணியின் பெயர்  : Registrar

பணியிடங்கள்  : Various

கடைசி தேதி  : அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்

விண்ணப்பிக்கும் முறை  : விண்ணப்பங்கள்


பணியிடங்கள் :

Registrar பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய கிளாசிக்கல் தமிழ் நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Registrar வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


CICT கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் Administrative experience பணியில் 10 ஆண்டுகளாவது அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.


மத்திய கிளாசிக்கல் தமிழ் நிறுவன ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வானவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக்கல் தமிழ், ஈ.சி.ஆர் இணைப்பு சாலை, பெரும்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600100 என்ற முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


Download CICT Job Notification PDF 2021  


>>Continue


Central Government job in TamilNadu with a salary of Rs.39,100 / -Krishna Brandstore

WIPRO வேலைவாய்ப்பு 2021 – Degree முடித்தவர்க்கான வாய்ப்பு



WIPRO Employment 2021 - Opportunity for Degree Graduates


TN Job “Telegram Group” Join Now


WIPRO Limited தற்பொழுது சென்னையில் உள்ள (WIPRO careers) தனது நிறுவனத்தில் காலியாக உள்ள Datacom Testing-Test Engineer, Windows Server Admin-Administrator, Production Specialist, Lead Analyst, VmWare NSX Admin-Consultant, VMware Server Admin-Administrator, Production Specialist, Java-J2EE-Lead பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனியார் துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வாரியத்தின் பெயர்  : WIPRO

பணிகள்  : Datacom Testing-Test Engineer, Windows Server Admin-Administrator, Production Specialist, Lead Analyst, VmWare NSX Admin-Consultant, VMware Server Admin-Administrator, Production Specialist, Java-J2EE-Lead

மொத்த பணியிடங்கள்  : பல்வேறு

விண்ணப்பிக்கும் முறை  : Online

பணியிடம்  : சென்னை


WIPRO காலிப்பணியிடங்கள்:

Core Banking-Domain Consultant, Senior Analyst, Technical Writer_B2, MS SCCM Admin – System Center Configuration Manager-Lead Administrator, Vmware VDI-Lead Administrator, Production Specialist, Associate Analyst பணிக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


TN Job “Telegram Group” Join Now


வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


கல்வித்தகுதி:

Degree/ PG Degree/ Engineering படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


தேர்வு செயல் முறை:

எழுத்து தேர்வு (Aptitude)

தொழில்நுட்ப தேர்வு

HR தேர்வு.


விண்ணப்பிக்கும் முறை:

https://careers.wipro.com/opportunities என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.

அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.

பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.


TN Job “Telegram Group” Join Now


Apply Online 


>>Continue

WIPRO Employment 2021 - Opportunity for Degree Graduates | Krishna Brandstore

தேர்வு எழுதாமல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க! 


National Highway Authority job 2021 Without writing the exam | Krishna Brandstore


TN Job “Telegram Group” Join Now


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Finance & Accounts பிரிவில் Deputy Manager பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்  : NHAI

பணியின் பெயர்  : Deputy Manager

பணியிடங்கள்  : Various

கடைசி தேதி  : 12.06.2021

விண்ணப்பிக்கும் முறை  : ஆன்லைன்


மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Finance & Accounts பிரிவில் Deputy Manager பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


Manager வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 வயது வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.


TN Job “Telegram Group” Join Now


NHAI கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் CA பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Finance & Accounts பிரிவில் 02 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Roads industry பணிகளில் போதுமான முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.


NHAI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவர்களின் Qualifications and Experience அடிப்படையில் ஊதியம் கொடுக்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


Deputy Manager தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Interview சோதனை மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 12.06.2021 அன்றுக்குள் nhiimpl@nhai.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


Download Notification

Official Site 


>>Continue

National Highway Authority job 2021 Without writing the exam | Krishna Brandstore

தேசிய நீர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.1,42,400/-


National Water Management Authority job 2021 - Monthly Salary Rs.1,42,400 / -


TN Job “Telegram Group” Join Now


தேசிய நீர் மேலாண்மை ஆணையத்தில் (NWDA) இருந்து தகுதியானவர்களுக்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Accounts Officer and Junior Accounts Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் : NWDA 

பணியின் பெயர் : Accounts Officer and Junior Accounts Officer

பணியிடங்கள் : 04

கடைசி தேதி : 28.07.2021

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள்


மத்திய அரசு வேலைவாய்ப்பு :

NWDA ஆணையத்தில் Accounts Officer and Junior Accounts Officer பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


Officer வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


NWDA கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு கல்லூரியில் Commerce Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய/ மாநில அரசு/ பொதுத்துறை நிறுவனங்களில் துறைகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.

மேலும் பணியில் 5-6 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.


ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Deputation அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 28.07.2021 அன்றுக்குள் (அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்) அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

TN Job “Telegram Group” Join Now

Official Notification

Official Website 


>>Continue

National Water Management Authority job 2021 - Monthly Salary Rs.1,42,400 / - Krishna Brandstore

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது


UIDAI-Aadhaar Sector Employment 2021 - No Exam, No Interview

TN Job “Telegram Group” Join Now

ஆதார் துறையின் கீழ் செயல்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் இருந்து தகுதியான குடிமக்களுக்கான புதிய பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் Deputy Director, Section Officer, Assistant Section Officer, Deputy Director, Assistant Director உட்பட பல பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.


வேலைவாய்ப்பு செய்திகள் 2021


மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

Deputy Director, Section Officer, Assistant Section Officer, Deputy Director, Assistant Director உட்பட பல பணிகளுக்கு என மொத்தமாக 27 காலிப்பணியிடங்கள் உள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அது சம்பத்தப்பட்ட பாடங்களில் பொறியியல்/ தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதிவாளர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


TN Job “Telegram Group” Join Now


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் ஆனது வரும் 18.06.2021 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


UIDAI Recruitment Notification PDF 

UIDAI-Aadhaar Sector Employment 2021 - No Exam, No Interview | Krishna Brandstore

வெளிநாட்டில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – 50 காலிப்பணியிடங்கள் | ரூ.71,000/- ஊதியம்



Abroad Employment 2021 - 50 Vacancies | Salary of Rs.71,000 / - Krishna Brandstore

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது வெளிநாட்டு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பனை வெளியிட்டு உள்ளது. அதில் Staff Nurse பணியிடங்களுக்கு திறமை படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவலைகளை கீழே தொகுத்துள்ளோம்.


TN Job “Telegram Group” Join Now


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்  : OMCL

பணியின் பெயர்  : Staff Nurse

பணியிடங்கள்  : 50

கடைசி தேதி  : 25.06.2021

விண்ணப்பிக்கும் முறை  : ஆன்லைன்


மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Staff Nurse பணிகளுக்காக்க 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Staff Nurse வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


OMCL கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மேலும் பணியில் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.


ஊதிய விவரம் :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் ரூ.65,000/- முதல் அதிகபட்சம் ரூ.71,000/- வரை சம்பளம் பெற்றுக் கொள்வர்.


தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview வாயிலாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


TN Job “Telegram Group” Join Now


OMCL Recruitment Jobs 2021 – Apply Link

Abroad Employment 2021 - 50 Vacancies | Salary of Rs.71,000 / - Krishna Brandstore

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை 2021 !!



தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN) இருந்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் JRF/ Project Fellow ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


TN Job “Telegram Group” Join Now


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்  : CUTN

பணியின் பெயர்  : JRF/ Project Fellow

பணியிடங்கள்  : 01

கடைசி தேதி  : 15.06.2021

விண்ணப்பிக்கும் முறை  : விண்ணப்பங்கள்


பல்கலைக்கழக பணியிடங்கள் :

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் JRF/ Project Fellow பணிகளுக்காக என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


TN Job “Telegram Group” Join Now


CUTN கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Physics/ Applied Physics பாடங்களில் M.Sc/ M.Phil தேர்ச்சி அல்லது Material Science பாடப்பிரிவில் M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


JRF தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview முறை மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்


விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 15.06.2021 அன்றுக்குள் sethuraman_33@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.


TN Job “Telegram Group” Join Now


Download CUTN Notification 


Central University of Tamilnadu job Vacancy | Krishna Brandstore